Market Bias
முதலில் market எந்த direction-ல் இருக்கிறது என்பதை identify செய்வது.
Proprietary Execution System
A Trading Method Built From What I Learned, Refined Through Experience, and Filtered Into My Own Execution System.
Core Framework
A+ Strategy-யின் 8 முக்கிய தூண்கள் மற்றும் execution checklist.
முதலில் market எந்த direction-ல் இருக்கிறது என்பதை identify செய்வது.
Market எங்கு liquidity எடுத்திருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது.
Market structure shift / continuation-ஐ confirm செய்வது.
Quality Order Block / Supply & Demand area-ஐ mark செய்வது.
Lower timeframe-ல் confirmation கிடைத்த பிறகே entry.
Capital protect பண்ணி controlled risk-ல் trade செய்வது.
Random profit booking இல்லாமல் predefined RR & liquidity target.
Setup இல்லையென்றால் NO TRADE.
Mindset Shift
ஒரு beginner chart பார்த்தவுடன் “Buy or Sell?” என்று யோசிப்பார்.
“Buy or Sell?”
(Random impulse & emotion-driven)
A+ trader:
என்று systematic-ஆக approach பண்ணுவார்.
பல market conditions-ஐ ஒரே framework-க்குள் கொண்டு வந்து decision-making process ஆக உருவாக்கலாம்.