BEGINNERS
Trading-ஐ சரியான foundation-ல் இருந்து கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்.
Pricing & Enrollment
Complete Institutional Trading Education. Transparent fee structure with all-inclusive incubation mentorship.
ONE SECTION. 6 WEEKS. 12 CLASSES.
Audience
Trading-ஐ சரியான foundation-ல் இருந்து கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்.
தங்கள் analysis மற்றும் execution-ஐ improve செய்ய விரும்புபவர்கள்.
ஒரு structured trading process மற்றும் disciplined mindset உருவாக்க விரும்புபவர்கள்.
LIMITED SEATS
Batch size-ஐ intentionally சிறியதாக வைக்கிறோம். ஒவ்வொரு student-க்கும் individual attention, doubt clarification மற்றும் proper chart review கொடுக்க முடிய வேண்டும் என்பதே காரணம்.